Skip to main content

Posts

Showing posts from April, 2023

மனதின் தேடல்...

இரசிக்க மனமில்லா காலை, இசையை நாடாத செவிகள்,  இமைக்க மறந்த  விழிகள், அனைக்க துடிக்கும் கரங்கள்,  நித்திரை மறந்த தேகம், இதயத்தின் ஓயாத துடிப்பும், தனிமையின் தருணம், மனதின் நெருடல் நீள்கிறது என்னவளின் மடியை தேடி...!