மனதின் தேடல்... April 21, 2023 இரசிக்க மனமில்லா காலை,இசையை நாடாத செவிகள், இமைக்க மறந்த விழிகள்,அனைக்க துடிக்கும் கரங்கள், நித்திரை மறந்த தேகம்,இதயத்தின் ஓயாத துடிப்பும்,தனிமையின் தருணம்,மனதின் நெருடல் நீள்கிறது என்னவளின் மடியை தேடி...! Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment